புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க…

நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், செப்பல்கள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் […]

Continue Reading

கு ளி க்கு ம் போ து இ தை செ ய்வதா ல் ஏ ற்படும் ந ன்மைக ள் என் னெ ன் ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…!!!!

கு ளித்து கொ ண்டிருக்கும் போது சி று நீர் க ழிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அ ப்ப டி செய்வதால் உட லுக்கு நல்ல விளைவுகள் தான் ஏற் ப டும் என்பது உங்களுக்கு தெரி யு மா? ஆம்! இப்படி தான் மரு த் துவ ர்களும், ஆய்வாளர்களும் கூ றுகிறா ர்கள். ஒரு ஆ ரோக்கி யமான மனிதனின் சி று நீரில் நீர், எ லக்ட்ரோ லைட் டுகள் மற்றும் […]

Continue Reading

வெள்ளை முடி வந்துருச்சா பயம் வேண்டாம் வேரிலிருந்தே கருமை ஆக்க பார்த்து பயன் பெறுங்க..!!

இன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆண்களையும், பெண்களையும் பாதிக்கும் பெரும் பிரச்சனை இளம் வயதில் முடி நரைப்பது. வளர்ந்து வரும் ஒழுங்கற்ற வாழ்க்கை முறை மற்றும் பல காரணங்களால் இன்றைய இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களின் தலை முடியும் வேகமாக நரைத்து விடுகிறது. இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் […]

Continue Reading

நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வர மெக்கானிக் சொன்ன 10 டிப்ஸ் | AC POWER SAVING TIPS

இன்று ஏ.சி இல்லாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம் என சொல்லும் அளவுக்கு கிராமப் பகுதிகளில் கூட ஏசி பெருகிவிட்டது. இது ஒருபுறம் இருக்க குளு,குளுவென ஏசியில் இருக்கும் நம் மக்கள் அதனால் வரும் கரண்ட் பில்லை பார்த்துத்தான் அறண்டு போகிறார்கள்.  வெயில் நேரத்தில் அதிக அளவு ஏசி பயன்படுத்துவதால் கரண்ட் பில் கூடும். ஏசியில் 15 நாளுக்கு ஒருமுறை அந்த பில்டர் கிளீன் செய்து கொண்டே இருக்கும். அதுபோக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏசி […]

Continue Reading

அன்ரோயிட் 11 இயங்குதளத்தில் தரப்படவுள்ள முக்கியமான வசதி…!!!

கூ கு ள்   நி று வ ன மா னது   வி ரை வி ல்   அ ன் ரோயி ட்   1 1   எ னு ம்  பு தி ய   இ யங் கு த ள த் தி னை   அ றி மு க ம்  செ ய் ய வு ள் ள து . ஏ ற் க ண வே   இ தன்   பீ ட் […]

Continue Reading

உங்கள் மொபைல் டேட்டாக்களை ஆன்லைனில் பேக்கப் செய்திட…இதை செய்யுக…!!!

ஆன்லைனில் தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் வசதியினை ஜி க்ளவுடு சேவையில் பெறலாம். ஆனால் இதற்கென்று பிரத்தியேகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி க்ளவுடு என்ற இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிக்கேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். நாம் வைத்திருக்கும் மொபைல்களில் நிறைய தகவல்களை ஸ்டோர் செய்து வைத்திருப்போம். இந்நிலையில் மொபைலை தொலைத்துவிட்டால் கூட இன்னொன்று வாங்கிவிடலாம். ஆனால் இதில் […]

Continue Reading

ஜூ ம் ஆப்பில் பலருக்கும் தெரியாத ஒரு “டச் அப்” அம்சம் உள்ளது. அதை எனேபிள் செய்வது எப்படி

வே லை   சா ர் ந் த   அ ல் ல து   ஆ ன் லை ன்   க ல் விக் கா க   நீ ங் க ள்   ஜூ ம்   வீ டி யோ   கா ன் ப ர ன் சி ங்   த ள த் தை   ப ய ன் ப டு த் து கி றீ ர் க ள்   எ ன் றா ல் […]

Continue Reading