எருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்கா..? உங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத படியுங்கள்.. பகிருங்கள்..!!

சாலை ஓரங்களிலும், பராமரிப்பு இல்லாத வயல்களிலும் எருக்கன் செடி முளைத்து நிற்பதைப் பார்த்திருப்போம்.தண்ணீரே இல்லாமல் எருக்கன் செடியால் 12 ஆண்டுகள் வளரமுடியும். வெயில், மழை என எதுக்கும் அசராமல் இது வளரும்.என்பது பலருக்கும் தெரியாதவ் ஆச்சர்யமூட்டும் விசயம். பொதுவாக எருக்கன் செடியின் நன்மைகள் குறித்து பரவலாக நாம் அறிந்து வைத்திருப்பது இல்லை. பாம்பு கடித்தவர்களுக்கு எருக்கன் இலைகளை அரைத்து இரு சின்ன உருண்டைகளாக சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் பாம்பு கடியின் வலி குறைவதோடு விசம் பரவும் வேகமும் […]

Continue Reading