தமிழக வீரர் நடராஜனுக்கு இவ்ளோ அழகான மனைவியா..?? நம்பவே முடியல..!! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழக கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன் சர்வதேச போட்டிகளில் களமிறங்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியிலேயே அதிரடியாக பந்து வீசி அபார வெற்றியை முத்திரையாக பதித்தார். இந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தை ஹன்விகாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எங்கள் சிறிய தேவதை […]
Continue Reading