ஒ ரு மு றை செ ய் து பா ருங் கள் தை ரா ய்டு, தொ ப்பை, பி ரச வத் திற் கு பி ன் வந்த தொ ங்கி ய தொப் பை குறை ந்துவி டும்…!!

எ ந்நே ரமு ம் தூ க்கம் தூ க்கமா வ ருது, அ டி  க்கடி எ தையாவ து ம றந்துட்டு மு ழிக்கி றேன், கொஞ் சம் தா ன் சாப்பி டறேன்.. உடம்புல அதி கமா க வெ யிட் போடு து, ரொ ம்ப சோர் வா இ ருக்கு, அ தோட சி ன்ன சின் ன வி ஷ யத்துக் கு கூ ட டெ ன்ஷ […]

Continue Reading

இந்த பழக்கத்தால் உங்கள் உ யிருக்கு ஆப த்து என்பது உங்களுக்கு தெரியுமா

நகம் க டிக்கும் பழக்கத்தை பலரும் கொண்டிருப்பார்கள். கோ பம், பயம், யோசனை வரும் சமயங்களில் நகம் க டிப்பது பலரின் வழக்கம். நகம் கடிப்பதால் உடலுக்கு ஆரோக்கிய சீ ர்கேடு ஏற்படுவதுடன் ஒரு கட்டத்தில் அது உயி ருக்கே ஆ பத்து வி ளைவிக்கிறது என்பது உங்களுக்கு தெரி யுமா? நாம் நகம் க டிப்பதால், உடலில் பாக் டீரியா தொ ற்று கட்டு ப்படுத்த இய லாமல் அ திகரிக்கும். இதனால் உ றுப்பு […]

Continue Reading

எ ச் ச ரி க் கை காலையில் எழு ந்த தும் வெ றும் வயி ற்றில் காபி குடி ப்பவர் களுக்கு காத் திரு க்கும் பேரா பத் து? மர ண ம் கூ ட நி கழும்!

பலருக்கும் காலையில் எழுந்ததும் காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். ஆனால், காபியில் கா ப்ஃபை ன் என்னும் பொருள் உள்ளதால், இது வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏற்ற தல்ல. நீங்கள் தினமும் எழுந்தவுடன் ஒரு கப் காபியுடன் தான் அந்நாளை தொ டங்குவீ ர்கள் என்றால், இக்கட்டுரையைத் தவ றாமல் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே ஒருவர் வெறும் வயி ற்றில் காபியைக் குடி ப்பதால் சந்திக்கும் பி ரச் சனைகள் கொடு க்கப்பட்டுள்ளன. காபியை வெ […]

Continue Reading

சிறுநீரக கற்களை அடியோடு கரைக்க இந்த சூப்பை குடிச்சு பாருங்க!

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும். சிறுநீரக் கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்துவதுடன், சில நேரத்தில் அந்த கற்கள் சிறுநீரகப் பாதையில் அடைத்துக் கொண்டு, சிறுநீர் கழிக்க முடியாமல் செய்துவிடும். இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் சரி செய்யமுடியும். அந்தவகையில் தற்போது சிறுநீரக கற்களை கரைக்கும் சூப்பரான சூப் ஒன்றை எப்படி செய்யலாம் என பார்ப்போம். மணத்தக்காளி கீரை- […]

Continue Reading

இந்த அற்புத மூலிகை தேநீர் குடிச்சு பாருங்க… ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் பறந்துவிடும்

ஆஸ்துமா என்பது ஒரு தீவிரமான உடல்நிலையாகும். இது காற்றுப்பாதைகளின் புறணி குறுகி, வீக்கம், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்ட அநேகர் இந்த நோயினை கட்டுப்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு சில மூலிகை தேநீர்கள் பெரிதும் உதவி வருகின்றது. இவை ஆஸ்துமாவின் நோய் அறிகுறிகளை குறைக்கின்றது. அந்தவகையில் அந்த அற்புத தேநீர்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். ஒரு கப் கொதிக்கும் நீரில், 1 […]

Continue Reading

குளங்களில் காசு போட்டால் என்ன நடக்கும் ? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

கோவில் குளங்களில் பண்டைய காலங்களில் காசு போடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். இதன் உண்மை அறிவியல் காரணம் தெரியுமா? குளத்தில் காசு போட்டால் அதிர்ஷ்டம் வருமா? பழங்காலத்தில் மட்டும் இல்லங்க! இந்த நவீன யுகத்திலும் பல கோவில்களில் தண்ணீரில் காசு போடுவதை இன்றும் நாம் பார்க்க முடிகிறது. காசு போட்டால் அதிர்ஷ்டம் வரும் என்று பக்தர்களால் நம்பப்பட்டு வருகிறது.எதற்காக குளத்தில் காசு போடப்படுகிறது? அதன் உண்மைப் பின்னணி என்ன? என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்! […]

Continue Reading

இந்த தைலம் மட்டும் போதும்….வெறும் 30 நாட்களில் அடர்த்தியான முடி வளர…!

இன்றைய காலத்தில் ஆண்கள், பெண்கள் என பாரபட்சமே இல்லாமல் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது முடி கொட்டுதல். இதற்கு கண்டகண்ட ஷாம்பூக்கள், எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தினாலும் பக்கவிளைவுகள் அதிகமாக இருக்கும். எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் செய்யக்கூடிய வெங்காய தைலத்தை கொண்டு அடர்த்தியான முடியை பெறலாம்.தேவையான பொருட்கள் நல்லெண்ணெய்- 200 ML தேங்காய் எண்ணெய்- 200 ML சிறிய வெங்காயம்- 4 அல்லது 5 காய்ந்த நெல்லிக்காய் துண்டுகள்- 1/2 கப் வெந்தயம்- 1/2 கப் […]

Continue Reading

எந்த நாளில் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்? எப்போது கூடாது?

இன்றைய தலைமுறையினரை பொறுத்தவரை எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது தீபாவளிக்கு மட்டுமே.எண்ணெய் தேய்த்து குளிப்பது என்பது உடலுக்கு குளிர்ச்சியை மட்டும் தராமல் உள்ளத்துக்கு புத்துணர்ச்சியையும் அளிக்கக்கூடியது.எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் வாரத்திற்கு இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்றவைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். உடலில் எண்ணெய்யை நன்றாக அழுத்தி தேய்ப்பதன் மூலம் தோலில் உள்ள மேல் அடுக்குகளுக்குள் சென்று பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது.தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், நுட்பமான […]

Continue Reading

சக்கரை நோ யா ளிகளே குப்பையில் தூக்கி வீ சும் இந்த உணவை இனி தினமும் சாப்பிடுங்கள்! வியக்க வைக்கும் கண்டுப்பிடிப்பு…!

மீந்து போன பழைய உணவை பலர் சாப்பிடுவது இல்லை. இனி அப்படி சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயிருந்தால் தூக்கி எறிந்துவிட வேண்டாம்.அதை சக்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.மீந்து போன பழைய சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மீந்து போன உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது.ஆனால் சப்பாத்தி விஷயத்தில் அது பொய். சப்பாத்தியானது 15 மணிநேரம் வரை […]

Continue Reading

உடம்பில் பல அதிசய மாற்றங்கள் நிகழும்..! குப்பை என தூக்கி வீசும் இந்த பொருளில் 14 நாட்கள் டீ போட்டு குடிங்க…

நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் […]

Continue Reading