18 ஆண்.டுகளுக்குப் பிறகு இ.ந்த ந.ட்சத்.திரத்தில் ரா.குவுடன் சே.ரும் செ.வ்வாய்! இய.ற்கை பே .ர .ழிவு ஏ.ற்ப.டும்! யா.ர் யா.ரு.க்கு பே.ராபத்.து?

ராகு கேது பெ.யர்ச்சி 1 செப்டம்பர் 2020 அன்று நடந்தது. 01.09.2020 முதல் 21.03.2022 வரை ரிஷப ரா.சியில் ச.ஞ்சரி.க்கிறார். த.ற்போது ரோ.கிணி ந.ட்சத்திரத்.தில் ராகு 05.01.2021 முதல் 12.09.2021 வரை ச.ஞ்சரிக்கிறா.ர். இ.ந்நி.லையில் 18 ஆண்.டுகளுக்.குப் பி.றகு ரோகி.ணி நட்ச.த்திர.த்திற்.குத் திரு.ம்பி இரு.க்கிறார். இவ.ரோடு செ.வ்வாய் பக.வான் ஏப்ர.ல் 14ம் தேதி வ.ரௌ சே.ர்ந்து ச.ஞ்சரிக்.கிறார். மே மாத.த்திற்.குள் என்.னவெல்.லாம் ந.டக்கும் எ.ன்பதை அறி.ந்து கொ.ள்ளுங்.கள். ரா.கு ஏற்க.னவே ரி.ஷப ரா.சியில் சஞ்.சரித்து வ..ருகிறா.ர். இ.வருடன் […]

Continue Reading

இன்றைய ராசி பலன்கள் (17 செப்டம்பர் 2020)

நாளின் தொ டக்க த்தில் நாம் நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொண்டு அத ற்கேற் றார் போல் முன் எ ச்ச ரி க்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள மு டிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 […]

Continue Reading

புரட்டாசி மாத ராசிபலன், புரட்டாசி மாத பலன் 2020….

அன்பு வாசகர்களே புரட்டாசி மாத ராசிபலன் 2020: உங்கள் ராசிக்கு பலனை தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் ராசிக்கான 2020 புரட்டாசி தமிழ் மாதத்திற்கான ராசிபலன்: பலன் எப்படி இருக்கும் என இங்கே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக […]

Continue Reading

ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? ராகு கேது பெயர்ச்சி 2020

நிழல் கிரங்களான ராகு மற்றும் கேதுவிற்கு உருவம் கிடையாது. வலமிருந்து இடமாக சுற்றக்கூடிய ராகு மற்றும் கேது இவர்கள் ஒரு ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்குவர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதன் படி, தற்போது கடகத்தில் இருக்கும் ராகு மிதுனத்திற்கும், மகரத்தில் இருக்கும் கேது தனுசுவிற்கும் இடம் பெயர்கிறது. நல்ல பலன் பெரும் ராசிகள் : மேஷம் சிம்மம் மகரம், சுமார் : கன்னி துலாம், தனுசு,கும்பம் பரிகாரம்: ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சகம், மீனம்   செவ்வாய் […]

Continue Reading

இதை உடனே செய்யுங்கள்… வீட்டில் எப்பொழுதும் பணப்பிரச்சனை இருக்காது…

சிலர் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், வீட்டில் பணப்பிரச்சனை எப்போதும் இருந்து கொண்டே உள்ளதா அப்படியெனில் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் உள்ளது என்று அர்த்தம். மேலும் இந்த தோஷத்தைப் போக்க, வீட்டில் ஒருசில மாற்றங்களை உடனே செய்ய வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பணப்பிரச்சனையைப் போக்க அவசியம் செய்ய வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போம். வாஸ்துவின் படி, வீட்டிலேயே படுக்கை அறையில் தான் அதிர்ஷ்டமும், செல்வமும் அதிகரிக்கும். எனவே படுக்கை அறையின் சுவர்களில் விரிசல் சற்றும் தாமதிக்காமல் […]

Continue Reading