எருக்கன் இலையில் இவ்வளவு விசயம் இருக்கா? உங்கள் ஊரில் இந்த செடி இருக்கா அப்பிடீன்னா இத படியுங்கள்..பகிருங்கள்..!!

Uncategorized

சாலை ஓரங்களிலும், பராமரிப்பு இல்லாத வயல்களிலும் எருக்கன் செடி முளைத்து நிற்பதைப் பார்த்திருப்போம்.தண்ணீரே இல்லாமல் எருக்கன் செடியால் 12 ஆண்டுகள் வளரமுடியும். வெயில், மழை என எதுக்கும் அசராமல் இது வளரும்.என்பது பலருக்கும் தெரியாதவ் ஆச்சர்யமூட்டும் விசயம்.


பொதுவாக எருக்கன் செடியின் நன்மைகள் குறித்து பரவலாக நாம் அறிந்து வைத்திருப்பது இல்லை. பாம்பு கடித்தவர்களுக்கு எருக்கன் இலைகளை அரைத்து இரு சின்ன உருண்டைகளாக சாப்பிடக் கொடுக்கலாம். இதனால் பாம்பு கடியின் வலி குறைவதோடு விசம் பரவும் வேகமும் கட்டுப்படும். அந்த நேரத்தில் ஆஸ்த்திரிக்கு அழைத்து போகலாம்.

இதேபோல் ஹச்.ஐ.வி தவிர்த்து ஆண், பெண் பிறப்புறுப்பில் வரும் புண், பரு, சொறி ஆகியவற்றுக்கும் எருக்கன் பூவை எடுத்து நன்கு வெயிலில் காயவைத்து தூளாக்கிக்கொள்ள வேண்டும். இதனை நாட்டு கருப்பட்டியோடு சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய்கள் தீரும். இதேபோல் குழந்தைகளின் வயிறு வலி, கிறுமித்தொல்லை, பசியின்மை போக்கவும் 5 சொட்டுவரை எருக்கன் இலை சாறு கொடுக்க மட்டுப்படும்.

இதேபோல் தேள்கடிக்கும் எருக்கை இலை சாறை குடிக்கலாம். கூடவே தேள் கடித்த இடத்தில் எருக்கம் இலையை கசக்கி கட்டலா. இதனால் வலி தீரும். கூடவே விசயமும் இறங்கும். இதேபோல் மூட்டுவலி, குதிகால் வலி போக்கவும் எருக்கன் இலை கைகொடுக்கிறது. ப இனி ஊர்ப்பகுதியில் எருக்கனை கண்டால் விட்டுவிடாதீர்கள். மருந்தாக்கி விடுங்கள்.நம் கண்முன்னே கிடக்கும் இந்த மூலிகையை இனி தவறவிட வேண்டாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *