விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்க போவது யார் சீசன் 5ல் மொட்டை ராஜேந்திரன் போல் பேசிய ரசிகர்களை கவர்ந்தவர் சரத். இதன்பின் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ், மற்றும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார். சென்ற ஆண்டு தான் இவ ருக்கு திருமணம் நடந்து முடிந்தது. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவலானது. இந்நிலையில் KPY சரத் தனது அம்மா, அப்பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..