வில்லன் நடிகர் பொன்னம்பலம் மகன், மகளை பார்த்துள்ளீர்களா – அழகிய குடும்ப புகைப்படம் இதோ…?

Uncategorized

தமிழ் திரையுலகில் முதன் முதலில் ஸ்டண்ட் மேனாக பணிபுரிந்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இதன்பின் அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை உள்ளிட்ட படங்களில் துணை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கி, தற்போது கோமாளி படம் வரை நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகர் பொன்னம்பலம் தனது மனைவி, மகன், மகளுடன் இணைந்து நடித்துக்கொண்டு புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *