அந்த பொண்ணால ரோட்டில நிக்குறேன்.. க.ண்ணீருடன் க.தறிய சொமேட்டோ ஊழியர்; குவியும் ஆதரவு! வைரல் வீடியோ..!!

Uncategorized

கடந்த நாட்களுக்கு முன்பு பெங்களூரில் சொமேட்டோ ஊழியர் தா.க்கியதாக இளம்பெண் இணையத்தில் பரப்பிய வீடியோ காட்சியானது காட்டுத்தீ.யாய் பரவியது. இதனையடுத்து, அந்த ஊழியரின் மீது வ.ழக்குபதிவு செய்து காவல்துறையினர் 25000 ஆயிரம் ரூபாய் கட்டிய வெளியே வந்ததாகவும், தற்போது வேலை இ.ழந்து தவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது அந்த பெண் கொடுத்த பொ.ய் பு.கரால் வேலை இழந்து தவிப்பதாகவும், தன் வயதான அம்மாவையும், குடும்பத்தையும் காப்பாற்ற வழி தெரியவில்லை கண்ணீருடன் வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. #JusticForkamaraj என்ற ஹேஷ்டேக்கும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *