ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் அனில் கபூர். ஏகே வெர்சஸ் ஏகே என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரும் ச ர் ச் சை யை ஏற்படுத்தியுள்ளது. இதில் அனில் கபூர் இந்திய விமான படையின் சீருடை அணிந்து கெ ட் ட வார்த்தை பேசுவது போல இரு காட்சி உள்ளது. இதனை க ண் டி த் த விமான படை அ க் கா ட் சி கள் நீ க் க ப் ப ட வேண்டும் என வ லி யு று த் தி ய து. இதனையடுத்து நடிகர் அனில் கபூர் ம ன் னி ப் பு கேட்டுள்ளார். கதைக்கு தேவை என்பதால் சீருடை அணிந்தேன், இந்திய விமான படையை அ வ ம தி க் கு ம் நோ க் க ம் இ ல் லை என அவர் கூறியுள்ளார்.
அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020