சில சர்ச்சைகளில் சிக்கிய சீரியல் நடிகை மஹாலட்சுமியா இது?- ஆளே மாறிவிட்டாரே, ஷாக்கான ரசிகர்கள்

Uncategorized

சின்னத்திரை நடிகைகளில் மிகவும் பிரபலமான முகம் மஹாலட்சுமி. இவர் பாடல் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி பின் நடிகையான தனது பயணத்தை தொடங்கினார்.அரசி சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் தாமரை, வாணி ராணி, தேவதையைக் கண்டேன், பொண்ணுக்கு தங்க மனசு போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். மஹாலட்சுமி என்றாலே முதலில் நியாபகம் வருவது அவரது பப்பியான முகம் தான். ஆனால் இவர் தற்போது தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். அவரின் புதிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பார்த்த ரசிகர்கள் நம்ம பப்பியான மஹாலட்சுமியா இது என வியந்து பார்க்கின்றனர்.


அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *