பிரபல சினிமா இயக்குனர் மரணம்! சூழ்ந்தது சோக அலை! கவலையில் ரசிகர்கள்! குடும்பத்தினர் வெளியிட்ட செய்தி

Uncategorized

சினிமாத்துறை அ டு த் த டு த் து தொடர் சோ க த் தை  சந்தித்து வருகிறது. ம ர ண  செய்தி காதுகளை எ ட் டி ய வண்ணம் இருக்கின்றன. உலகம் முழுக்க சினிமா தொழில் இந்த கொ ரோ னா வா ல் பெரும் பொருளாதார இ ழ ப் பை சந்தித்திருக்கும் வேளையில் பிரபலங்களின் ம ர ண ம் அ டு த் த டு  த் து சோ க த் தை  தந்தபடி உள்ளன. உலக சினிமாவில் தனி முத்திரை பதித்த சிலரில் ஒருவர் தென்கொரிய திரைப்பட இயக்குனர் கிம் கி டக் . அவரின் திரைப்படங்கள் ஆ ச் ச ர் ய ம ளி க் கு ம் வகையிலேயே இருக்கும். நுணுக்கமான வேறுபாடுகளை சரியாக படங்களின் மூலம் எடுத்துக்காட்டியவர். அவரின் வெற்றியை கண்டு பொறாமை பட்டவர்களும் உண்டு.

59 வயதாக கிம் கி டக் கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று கா ர ண மா க உ யி ரி ழ ந் து ள் ளா ர் . 1996-ம் ஆண்டு க்ரோகடைல் என்ற படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமானவர் அவரின் படங்கள் கடல் கடந்து உலகளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த மாதம் ஜரோப்பியாவின் லட்வியா நகருக்கு சென்று வந்த அவருக்கு கொ ரோ னா  தொ ற் று ஏற்பட்டது. இயக்குனர் கிம் கி டக் கேன்ஸ், வெனிஸ், பெர்லின் போன்ற உயரிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரின் ம றை வா ல் கொரிய சினிமா வட்டாரம் சோ க த் தி ல் மூ ழ் கி யு ள் ள து. சமாரிட்டம் கேர்ள், 3 அயர்ன், அரிரேங், பியிடா, ஒன் ஆன் ஒன் என அவரின் படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *