பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப்போவது இவரா?- சித்ரா போல் வருமா?

Uncategorized

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவிற்காக பார்க்கும் ரசிகர்கள் அதிகம் பேர் உள்ளனர். அந்த விஷயம் உங்களுக்கே தெரியும், ஆனால் இப்போது அவர் இல்லை. சீரியலில் அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, ஆனால் யாரையாவது சீரியல் குழு போட்டோ ஆக வேண்டும். தற்போது நடிகையை தேர்வு செய்யும் வேலையில் குழுவினர் உள்ளார்கள் என்கின்றனர். அதோடு சீரியல் குழுவினர் அதே விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சரண்யாவை முல்லையாக நடிக்க வைக்கலாம் என பேசி வருகிறார்களாம். சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை, ஆ யு த எழுத்து போன்ற சீரியல்களில் நடித்துள்ளார், அவர் சித்ராவின் கடைசி நாளில் கூட உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *