பிரபல நடிகை கணவர் மரணம்!… சோகத்தில் குடுபத்தினர்… தொடரும் திரையுலக சோகம்

Uncategorized

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, சிவக்குமார் என பலருடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. இவர் புதுப்புது அர்த்தங்கள், மாமன் மகள் போன்ற 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயசித்ரா குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். இருப்பினும் கே.பாலசந்தரின் அரங்கேற்றம் திரைப்படம் தான் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்தது. அத்துடன் அலைகள், ரங்க விலாஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். கடந்த 1983 ஆம் ஆண்டு கணேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.


இவரது மகன் தான் பிரபல இசை அமைப்பாளர் அம்ரீஷ். இந்நிலையில் நடிகை ஜெயசித்ரா அவர்களின் கணவரும், இசையமைப்பாளர் அம்ரீஷின் தந்தையுமான கணேஷ் உ ட ல் ந ல கு றை வா ல் திருச்சியில் இன்று கா ல மா னா ர். ஜெயசித்ராவின் கணவர் ம றை வு க் கு திரையுலகில் அவருக்கு நெருக்கமான பலரும் இ ர ங் க லு ம் ஆறுதலும் கூறி வருகின்றனர். அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து

அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *