கன்னட திரையுலகில் நடிகையாகி விளங்கி வந்தவர் உமாஸ்ரீ. இவர் நடிப்பதில் மட்டுமல்லாமல், அரசியலிலும் தனது ஈடுபாட்டை செலுத்தி வருகிறார். சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான காரை, அவரது ஓட்டுநர் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது ஓட்டுநர் மட்டுமே அந்த காரில் இருந்துள்ளார். அவருடன் உமாஸ்ரீ செல்லவில்லை. இ ந் நி லை யி ல் இந்த கார் பாண்டிவாடா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி என்பவரின் கார் மீது வே க மா க மோ தி ய து. இரு கார்களும் நேருக்கு நேர் மோ தி க் கொண்ட
இந்த வி ப த் தி ல் காரில் இருந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி, அவரது தாயார் ஷோபா குட்டி மற்றும் டிரைவர் சந்திப் ஆகியோர் உ யி ரி ழ ந் த ன ர். மேலும் உமாஸ்ரீ காரை ஓட்டி சென்ற ஓட்டுனர் சில கா ய ங் க ளு டன் வி ப த் தி ல் இருந்து தப்பித்துவிட்டார். இந்த செய்தி தற்போது கன்னட திரையுலகில் உள்ள பலரையும் அ தி ர் ச் சி யில் ஆ ழ் த் தி யுள் ள து. அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின்
மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும் நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.