சதுரங்க வே ட் டை, தீரன் அ தி கா ர ம் ஒன்று உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹெச்.வினோத். கொ ரோ னா பரவல் காரணமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது ஓரளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் ஷூட்டிங்கை ஆரம்பித்தனர். இவர் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கினார். இந்த படத்தை ம றை ந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் த யா ரி த் து ள் ளார்.மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் “வலிமை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.
என்னை அறிந்தால் படத்திற்குப் பின் மீண்டும் அ தி ர டி யா ன போ லீ ஸ் அ தி கா ரி யா க தல அஜித் நடிப்பதால் க டு மை யா ன உடற் பயிற்சிகளில் ஈடுபட்டு மிகவும் இளமையான தோற்றத்திற்கு தல அஜித் மாறியுள்ளார். அக்டோபர் 25ம் தேதி முதல் ஐதராபாத்தில் உள்ள ராமேஜி ராவ் ஸ்டியோவில் ஷூட்டிங் நடைபெற்றது. அதில் தல அஜித் செம்ம ஃபிட் அண்ட் எங் லுக்கில் பங்கேற்றார். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. இதில் தல அஜித் கலந்துகொண்டு அவர் ச ம் ப ந் த மா ன காட்சிகளில் நடித்து வந்தார். அப்போது பைக் ஸ்டாண்ட் செய்யும் காட்சிகளை தல அஜித் வழக்கம்போல டூப் இல்லாமல் அவரே செய்துள்ளார்.
அவ்வாறு பைக் ஸ்டாண்டில் ஈடுபட்டபோது நிலை த டு மா றி அவர் கீழே வி ழு ந் த தா க வும், அதில் அவருக்கு கை மற்றும் காலில் லேசான கா ய ம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் உடனடியாக அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ஆயுர்வேத ம ரு த் து வ ம னை யில் சி கி ச் சை க் கா க அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அஜித் ரசிகர்கள் அ தி ர் ச் சி அடைந்து உள்ளனர். ஐதராபாத்தில் தன்னை காண வந்த ரசிகர்களுடன் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அவருடைய கையில் இருந்த பெரிய தழும்பை பார்த்து ரசிகர்கள் க தி க ல ங் கி போயினர்.