டேய் நீ வெளியே வாடா இப்போ.. சுரேஷ் செய்த செயலால் கெட்ட வா ர்த்தையில் திட்டிய சனம்! அ தி ர்ச்சியில் போட்டியாளர்கள்..!

Uncategorized

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகளால் போட்டியாளர்களில் அ டி த் து க்கொண்டு விளையாடி வருகிறார்கள்.இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் அரக்கர்கள் மற்றும் அரசர்கள் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், போட்டியாளர்களின் உண்மை முகம் வெளிவர, சுரேஷ் எப்பொழுதும் போலவே கொழுத்திப்போட்டு பிரச்சினை உருவாக்குகிறார். இந்நிலையில், தற்பொழுது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், ஏதோ சுரேஷால் சனம் ஷெட்டிக்கு கண்ணில் அ டி ப்படும் அளவுக்கு பிரச்சினை ஏற்படுத்த, கொதித்தெழுந்த சனம் தி ட் டு கிறார்.

அதன்பின்னர், பாலாஜியும், சுரேஷையும் உங்களுக்கு மூ ளை கேட்டுப்போச்சா என்ன என கேட்க மூளையே இல்லை என கூறி செல்கிறார். இதனால், மேலும் கோ ப ம டைந்த சனம் கெட்டவார்த்தையில் திட்ட, டேய் நீ வெளியே வாடா இப்போ என மோசமான வார்த்தையில் தி ட் டுகிறார். ஆனாலும் அதையெல்லாம் அலட்டிக்கொள்ளாத சுரேஷ் நக்கலாக சிரிக்கிறார். எப்படியும் இன்றைய நிகழ்ச்சியில் க டு ம் வாக்குவாதம் உண்டாகியுள்ளது என தெரிகிறது.

வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தலங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து கொள்வதை விட காணொளியின் மூலமாக காணுகின்ற ஒரு காட்சியை எளிமையாக நமக்கு புரிந்துவிடும்.

நம் மனதில் அது பதிந்துவிடும் எனவே தான் நம்முடைய தளத்தில் அனைத்தும் காணொளி களாகவே இருக்கின்றன இங்கு சினிமா அரசியல் பொழுதுபோக்கு என்று அனைத்தும் உங்களுக்காக இருக்கிறது இதில் நீங்கள் ஏதாவது புதுமையாக பதிவிட வேண்டுமென்றால் தாராளமாக உங்களுடைய கருத்தை நீங்கள் தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *