190 பட ங்க ள் நடி த் தும் எ ந்த ப யனு மி ல் லை..!! ஒ ற்றை சீரி ய லில் ந டித் து கா ர் வா ங்கி ய நடி கர்..!! யா ரந் த பிரப லம் தெ ரியு மா?..வைரலா கு ம் ஷா க்கி ங் தக வல்..!!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகுமார் அவர்கள் .சினிமா உலகில் இவர் ஒரு நடிகர் என்பது மட்டுமில்லாமல் சிறந்த ஓவியர் பேச்சாளர் கம்பராமாயண சொற்பொழிவாளர் என பல முகங்களுடன் திகழ்ந்து வருகிறார். அப்படி பிரபலமாக இருந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இப்படத்தின் வெற்றியின் மூலம் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தது ரோசாப்பூ ரவிக்கைக்காரி சிந்து பைரவி வண்டி சக்கரம் போன்ற பல மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள நடிகர் சிவகுமார்.
தமிழ் சினிமாவில் இன்று வரை 190 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவர் நடித்த திரைப்படங்களில் ஒரு பத்து அல்லது பதினைந்து திரைப்படங்கள் தான் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்துள்ளது .
மேலும் நடிகராக நடித்த திரைப்படங்களை விட இவர் குணசித்திர கதாபாத்திரங்களான அப்பா அண்ணன் போன்ற வேடத்தில் நடித்தது தான் அதிகம். ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வந்ததால் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி நடிகை ராதிகா உடன் இணைந்து இவர் நடித்த சீரியல் தான் சித்தி .மேலும் இந்த சீரியல் இன்று வறையிலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. மட்டுமின்றி இந்த சீரியலின் மூலம் நடிகர் சிவக்குமார் அவர்களுக்கு நல்ல பெயர்கள் கிடைக்கத் தொடங்கியது.
தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது கூட நடிகர் சிவக்குமார் இடம் அவ்வளவாக பணம் இருந்ததில்லை. ஆனால் இந்த சீரியலுக்கு பின்னர்தான் நடிகர் சிவகுமார் ஒரு காரை வாங்கினார். மேலும் பல வருடங்களாக சினிமா உலகில் இவருக்கு கிடைக்காத ஒரு பெயர் இந்த சீரியலின் மூலம் இவருக்கு கிடைத்தது என்று கூறலாம்…