ஹீ ரோவா க அறி மு கமா கும் பிர பல பா ட கர் சித் ஸ்ரீரா ம்?..அ தும் இ ந்த இ யக் குன ரி ன் தி ரை ப்ப டத் திலா?..அவ ரே வெ ளியி ட்ட தக வல்..!! அ தி ர் ச்சி யா ன ர சி கர்கள்..!!

0

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கடல் இப்படத்தின் மூலம் முதன்முதலாக பாடகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் சித் ஸ்ரீராம். மேலும் இவர் அமெரிக்காவிலுள்ள பெர்க்லி காலேஜ் ஆப் மியூசிக்கல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். கடல் படத்துக்குப் பின்னர்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களின்  பாடல்களை பாடி வருகிறார். மேலும் ஒரு பாடகராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த இவரை மணி ரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்.

ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கவில்லை. மேலும் தற்போது ஒரு தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரளாகி  கொண்டு வருகிறது. அதில் குறிப்பிட்டு இருப்பது என்னவென்றால்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் அவர்கள் ஒரு கதாநாயகனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இயக்குனர்  மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தினை உருவாக்கி வருகிறார்,

தற்போது படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்தப்படம் வெளியாகுவாதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது .மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு முன் இயக்குனர் மணிரத்தினம் இன்னொரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளாராம்,

மேலும் அந்த படத்தின் கதையை கதையாசிரியர் ஜெயமோகன் எழுதி உள்ளார். மேலும் இந்த படத்தில் தன் பாடகரான சித் ஸ்ரீராம் கதாநாயகனாக நடிக்க வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது…

Leave A Reply

Your email address will not be published.