வடி வேலு உ டன் பிர பல கா மெடிக ளில் நடி த்த ர ங்கம் மா பாட் டி..!! க ட்ட புட வை கூட இல் லா மல் தவி த்து வரு ம் சோ க நி லை..!! யா ருமி ன்றி தனி மையி ல் தவி க்கு ம் ப ரி தாபம்..!! வெ ளி யான புகைப் படத் தை க ண்டு க ண்க லங் கிய ர சி கர்கள்..!!
தமிழ் சினிமாவின் காமெடி நடிகரான வைகைப்புயல் வடிவேலுடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் ரங்கம்மா பாட்டி அவர்கள். தற்போது ஒரு பேருந்து நிலையத்தில் இவர் மிகவும் பரிதாப நிலையில் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலகட்டங்களில் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும் தற்போது அது கூட இல்லாமல் மிகவும் வறுமையில் இருக்கிறார். அதுமட்டுமின்றி இவரது உடல் நிலையானது மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது சில ஆண்டுகளுக்கு முன் இவர் சென்னை மெரினா கடற்கரையின் ஓரம் விளையாட்டு பொம்மைகளை விற்று வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் சென்னை சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இவர் யாருமின்றி தனியாக தவித்து பேருந்து நிலையத்தில் படுத்து கிடக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் தனிமையாக இருக்கும் ரங்கம்மா பாட்டியைப் பார்த்து சினிமா ரசிகர் ஒருவர் இவரிடம் சென்று விசாரித்தாராம்.
உடல் நலம் மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் ரங்கம்மா அவர்கள் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்னர் சிறிதளவு உடல் நலம் தேறி உள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக இவர் பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார்.
மேலும் அவருடன் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒரு நபர் இருந்துள்ளார். மேலும் இப்படி இவர் மிகவும் பரிதாபத்திற்கு இருந்த நிலையை கண்டு நடிகர் சங்கமானது இவருக்கு ரூ 10,000 ரூபாய் கொடுத்தது.
ஆனால் இவரது மகள்கள் இவர் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு ஒரு அரசு மருத்துவமனையில் விட்டு சென்று விட்டார்கள். ஒரு சொட்டர் போட்டுக்கொண்டு இடுப்பில் துண்டுடன் பேருந்து நிலையத்தில் புடவையை பூர்த்தி இருப்பதாக அந்த ரசிகர் எடுத்த புகைப்படத்திற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரங்கம்மா பாட்டிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததாகவும் தனது போன் நம்பரை கொடுத்ததாகவும் தற்போது ரங்கம்மா பாட்டியின் நிலையை சமூக வலைதளங்களில் அந்த நபர் பதிவிட்டுள்ளார்