வடிவுக்கரசி சி னிமா வை விட் டு வி லக இ ந்த பிரப லம் தா ன் கா ரண மா?..அட இவ ரா இப் படி ஒரு வே லை யை செ ய்த்து ள்ள து..!! ம ன முடை ந்த ந டிகை..!! அ திர் ச் சியி ல் ரசி கர் கள்..!!

0

முன்னணி நடிகைகள் பலர் தற்போது வயதாகி சின்னத்திரை சீரியல்களி ல் அம்மா பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் குணச்சித்திர கதாபத்திரத்தில் தற்போது வரை சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வருபவர் நடிகை வடிவுக்கரசி.80, 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்றார். தற்போது  60 வயதான நிலையில், 350க்கும் மேற்பட்ட படங்களிலும், 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அப்படி ஹி ட் அடித்த படத்தின் நடிகரின் ரசிகரால் த லை மறை வா னா ர். சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம். இப்படத்தில் வடிவுக்கரசி வேதவல்லி என்னும் வி ல் ல த்தன மா ன பாட்டியாக நடித்திருப்பார்.

இப்படத்தில் ரஜினியை பார்த்து இவர் ஆ னா த ப ய லே எ னும் கூ றும் போது வடிவுக்கரசி நடிப்பை பார்த்து ரஜினியே மி கவும் பா ராட்டி கண் ண த்தில் முத்தம் கொடுத்துள் ளார்.ரஜினியிடம் பாராட்டு வாங்கிய வடிவுக்கரசி ரசிகர்களிடம் திட் டு வா ங் கி கொண்டார்.

இந்த படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற போது வடிவுக்கரசி கூறிய வசனங்கள் ரசிகர்களிட ம் பெரும் தா க் கத் தை ஏற் படு த்தி ன. ரயிலி ல் பய ண ம்  செய்வ தற்காக வடிவுக்கரசி சென்றுள்ளார்.வடிவுக்கரசி ரயி லில் இருந்ததை பார்த்த ரசிகர் ஒருவர் உட னே ஓ டிச் செ ன் று ர யி ல் த ண்டவா ளத் தி ல் ந டுவி ல் படுத் து உள் ளா ர்.

பின்பு நான் தண் ட வா ளத் தை விட்டு எழுந்து வரவே ண் டு ம் என் றா ல் என் னுடை ய தலைவனை பற்றி த வறா க அனா தைப ய லே என வடி வுக்கரசி பேசிய தற்கு மன் னி ப்புக் கூற வேண்டும் எனக் கூறியுள்ளார்.பின்பு என்ன செய்வது என்று தெரியாம ல் வடிவுக்கரசி தன்னால் ரயிலில் இருக்கும் யாருக்கும் பா தி ப்பு வர க்கூ  டாது என் பதற்காக.

நான் பட த்தில் பேசியது த வறு தான் என மன் னிப் பு கேட்டு ள்ளா ர். அதுமட்டுமில்லாமல் 30 நாட்களுக்கு  மேல் தலை மறை வாக வாழ்ந்துள்ளார்.இதனை வடிவுக்கரசி ஒரு பேட்டியில் ரசிகர்களுக்காக பகி ர் ந்து ள் ளார், இந்தத் தகவ லை க் கேட் டு கோ லிவுட் டே பூக ம் பம் போ ல் ஆடியுள்ளது..

Leave A Reply

Your email address will not be published.