மா நா டு படத் தி ல் நடி க்கு ம் வா ய்ப் பை தவ றவி ட்ட நடி கர் ஜெ ய் ..!! இத ற் கு இப்ப டி யொ ரு கா ர ணம் இரு க் கா ..?? என்ன வெ ன்று நீங் க ளே பா ரு ங்க ..!! இணை யத் தி ல் வெளி யா ன தக வ ல் ..!!
உ லகில் பிரபல இயக்குனராக வும் நடிக ராகவும் திகழ்ந்து வருபவர் வெ ங்கட்பிரபு அவர்கள். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்தி ரங்களி ல் நடித்து வந்த இவர் சென்னை 600028 என்ற படத்தின் மூலம் இயக்குன ராக அறிமு கமானா ர் . இந்த படம் ம க்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந் து சரோ ஜா , கோவா , ம ங்கா த்தா போன்ற பல படங்களை இயக்கி ம க்கள் மத்தி யில் தனக்கெ ன ஒரு தனி இடத்தை பி டித்துக் கொ ண்டார்.
இதையடுத்து சமீபத்தி ல் இவரி ன் இ யக்கத்தில் சிம்பு நடிப்பில் வெ ளியான தி ரைப்படம் தான் மாநாடு . டைம் லூப் பை மை யமா க கொண்டு எடு க் கப்பட்ட இந்த தி ரைப் படம் ரசிகர்களிடை யே மா பெரு ம் வரவேற்பை பெ ற்றது . இந்த படத்தி ல் எஸ் ஜே சூ ர்யா ,ஒய்ஜி மகேந்தி ரன் , கல்யா ணி பிரியதர்ஷ ன் போன்ற பல நடிகர் , நடிகைகள் நடித்திருந்தனர் .
மேலும் இத் திரை ப்படத்தில் நடிகர் எ ஸ் ஜே சூர் யா மற்று ம் ஒய் ஜி ம கேந்திர ன் போன்ற நடிகர்களின் நடிப்பு பெரி தும் பே சப்ப ட்டது என்று கூட சொல் ல லாம் . இப்படி வெளியான இத்திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் நடி கர் சி ம்புவின் தி ரைவாழ்க் கையி ல் இத் திரைப்படம் ஒரு மைல் கல்லா கவும் அமைந்த து.
இ ப்படி யொரு நிலை யில் இந்த படத்தில் நடிக ர் ஜெய் ஒரு க தாபா த்தி ரத் தில் நடிக்க இரு ந்தா ராம் . அந்த வகை யில் இயக்குன ர் வெ ங்கட் பிரபு இந்த படத்தில் நடிக ர் ஜெ ய்யை ஒரு சிறிய கதாபா த்திரத் தில் நடிக்க வைக்க மு யற்சி செ ய்துள் ளார் . அதற்கா க நடிகர் ஜெய்யை பாண் டிச்சேரி வர சொ ல்லி இருந் தார் .
ஆனால் அப்போது புயல் காரண மாக படத் தின் சூட்டிங் எடுக்க முடியாததால் மீண்டும் சென்னை திரு ம்பினார் . பி ன்னர் இந்த திரைப்படம் தொடர்ந்து சென்னையில் படமா க்கப்பட்டது. தன பின்னர் நடிகர் ஜெ ய் இய க்குனர் வெங்கட் பிரபுவுக் கு போன் செய்து மாநாடு தி ரைப் படத்தில் என்னை நடிக்க சொன் னீர்கள் என்னாச்சு என்று கேட்டு ள்ளார்.
அதற்கு வெங்கட்பிரபு படம் எடுத்து முடிச்சாச்சு என் று கூறியுள் ளார் . மேலும் பு யலின் கா ர ணமாக நடிக ர் ஜெ ய் க்கு மா நாடு ப டத்தில் நடிக்கும் வாய்ப்பு தவறிப் போனது. இதையடுத்து நடிகர் ஜெய் இயக்குனர் வெ ங்கட்பிரபு இயக்கத்தில் வெளி யாக உள்ள பார் ட்டி என்ற தி ரைப்பட த்தில் ஒரு சி றப்பு கதாப்பா த்திரத்தில் ந டித்துள்ளார் என்பது குறி ப்பிடத்தக்கது…