பி ரபல ரோ ஜா சீ ரியல் நடிகை பிரியங்காவின் அ ம்மா யா ரென்று தெ ரியுமா..?? இவ்ளோ நாளா இது தெ ரியாம போ ச்சே..!! இ ணைய த்தில் வை ரலாகும் பு கைப்பட ங்கள் உள்ளே..!!

0

தமிழ் சினிமா திரை உலகில் வெள்ளித்திரை சினிமாவை காட்டிலும் சின்னத்திரை சினிமாவையே மக்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியல் சுமார் நான்கு ஆண்டுகளாக

 

வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இதில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் துணை நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. எனவே டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி தொலைக்காட்சி ஆக விளங்கி வருகிறது.

 

நடிகை பிரியங்கா நல்காரி ரோஜா சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடிப்பு மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிகர்களையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

 

இவரின் ஆரம்பகாலத்தில் தெலுங்கு சினிமாவில் ஒளிபரப்பான சின்னத்திரை தொடர்களில் முன்னணிக் கதாநாயகியாக இருந்து தற்போது தமிழில் அறிமுகமாகி தமிழிலும் பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.  இந்த நிலையில் நடிகை பிரியங்கா தெலுங்கில்

 

பிரபல நடிகரான ராகுல் என்பவரை நீண்டகாலமாக காதலித்து 2018ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். மேலும் வேலை காரணமாக மலேசியா சென்ற ராகுல் அதன்பின் பிரியங்காவை கண்டுகொள்ளாமல் இருந்தும்

 

அங்கு நல்ல வசதியான பெண்ணைப் பார்த்து அவருடன் காதலில் விழுந்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியிருந்தது. இதில் ஆழ்ந்த வருத்தத்தில் நடிகை பிரியங்கா நல்காரி இருந்தால் தற்போது அவரது முழு கவனமும்

 

சீரியல் தொடர்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் நடிப்பது இவரின் ஆசை எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகை பிரியங்கா நல்காரி தனது அம்மாவுடன் எடுத்த சமீப புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.