ந டிகர் ர ஜினி யை வே று ஒரு நடி கை யோடு ஒப்பி ட்டு பேசி ய ம னோ ர மா?..அவர் பேசி ய தை பெ ரிதா க்காம ல் நடிக ர் ரஜி னி செ ய்த செய ல்..!! பல ஆண் டுக ள் க ழி த்து உண் மை யை கூறிய நடி கர்..!! வைர லா கு ம் தக வ ல் இ தோ..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்தவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் மேலும் வயதானாலும் இன்றுவரை மார்க்கெட் குறையாமல் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
மட்டுமின்றி இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வெற்றி அடைகிறது. இந்த நிலையில் என்னதான் சூப்பர் ஸ்டாராக சினிமா உலகில் வலம் வந்தாலும் ஒரு சில பிரபலங்கள் இவரை தவறாகவே பேசியுள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
அந்த வகையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தவர் தான் ஆச்சி மனோரமா அவர்கள். மேலும் இவர் ஒருமுறை நடிகர் ரஜினிகாந்தை ம றைந் த ஜெ ய ல லி தா வுட ன் ஒப்பீ ட்டு தவ றாக பேசி உள்ளார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு பிரபல நிகழ்ச்சியின் மேடையில் ஜெ ய ல லி தாவு ட ன் ரஜினியை ஒப் பிட் டுப் தவ றாக பேசி இருக்கிறார். மேலும் ஒரு கட்டத்திற்குப் பின் ஆட்சி மனோரமாவிற்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தான் தனது படத்தில் நடிக்குமாறு மனோரமாவிடம் கேட்டிருந்தாலும்.
அதற்கு அவரும் சரி என ஒப்புக் கொண்டு அவரின் படத்தில் நடித்தாராம். மேலும் நடிகர் ரஜினி நடித்த அண்ணாமலை திரைப்படத்தில் ஆட்சி மனோரமாவிற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்க நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனரிடம் பேசி உள்ளார் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
மேலும் தன்னை தவறாக பேசிய மனோரமாவை வயதில் மூத்தவராக கருதி அதை எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மனோரமாவிற்கு வாய்ப்பு கொடுத்தது நடிகர் ரஜினி அவர்களுக்கு பல ரசிகர்களை உருவாக்கியது என்று கூறலாம்.
அதுமட்டுமின்றி தான் பேசியதை மறந்து விட்டு நடிகர் ரஜினியின் படத்தில் நடிப்பதற்கும் ஒரு தைரியம் ஆட்சி மனோரமாவிற்கு இருந்திருக்கிறது. இந்த முக்கிய தகவலை பிரபல நடிகரான மகிழ்வன் ரங்கநாதன் அவர்கள் ஒரு தனியார் பெட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்…