ந கை ச்சு வை ந டிகர் கிங் காங் கின் ம கனா இது?..அட மி க வும் பெரி தா க வ ளர் ந்து வி ட்டா ரே..!! அவ ரே வெ ளி யி ட்ட பு கை ப்பட ம் ஷா க்கா ண ர சி கர் கள்..!! இ தோ நீ ங்க ளே பாரு ங் க..!!
தமிழ் சினிமாவை பொருத்தவரை துணை நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருப்பார்கள். அப்படி நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல காமெடிகளில் துணை நடிகராக நடித்து ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானவர் தான் நகைச்சுவை நடிகர் கிங் காங். தற்போது வரை இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அதுமட்டுமின்றி இன்றளவும் இவரின் உண்மையான பெயர் பலருக்கும் தெரிந்திராத ஒன்று. மேலும் நடிகர் கிங் காங்னுடைய உண்மையான பெயர் சங்கர். 90 காலகட்டங்களில் இருந்து இவர் பல படங்களில் நடித்து வந்தவர் மேலும் காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி செந்தில் வடிவேலு அனைவருடனும் பல திரைப்படங்களில் இவர் இணைந்து நடித்து வந்தார்.
மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் நடிகர் கிங்காங் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கிங் காங்கிற்கு சினிமாவில் பல திரைப்படங்களில் வாய்ப்பு வர துவங்கியது.
மேலும் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இவர் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிப்படங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்து வந்ததால்.
அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது நடிகர் வடிவேலுவிற்கு பின்னர் இவருக்கு அதிகமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனால் கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் தற்போது நடிகர் கிங்காங் நடித்து வருகிறார்.மேலும் நடிகர் கிங்காங் இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் மகனும் உள்ளார்கள். இப்படி இன்று பிறந்தநாள் காணும் அவருடைய மகளுடன் சேர்ந்து நிற்பது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று,
தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. குழந்தையாக இருந்த இவரின் மகன் தற்போது இவரின் உயரத்திற்கு வளர்ப்பது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது…