நடி கர் சிவகா ர்த் திகே யன் படத் தில் ந டிக்கு ம் அனி தா சம்ப த் ..!! அதுவு ம் எந் த படத் தில் தெ ரியு மா ..?? தற் போ து அவ ரே வெளி யி ட்ட புகைப் ப டம் ..!! வெளி யா ன தக வ ல் இ தோ ..!!

0

அனிதா சம் பத் ஒரு  இந்தி ய  செய்தி தொகுப் பா ளராக வும், சன் தொலைக்காட்சி  நெட்வொர்க்கில் தொகு ப்பாளரா கவும், தமி ழ்    மொழி பட ங்களில்  பணிபுரியும் நடி கை யாகவு ம் உ ள்ளார். அனிதா சம்பத் சன் தொலை க்காட்சி க்கு  செல்வதற்கு முன்பு பாலிமர்  தொ லைக் காட்சி மற்றும் நியூஸ் 7 தமிழின் புதிய தொகுப் பா ளராக பணி யாற் றி னார். மேலும்  இவர் செய்தி வா சிப்பாள ராக இருந்த அந்த நே ர த்தில்,

இவரு க்கெ ன்று சமூகவலை த்தளங் களில் ஒரு ரசிகர் பட்டாள மே  இரு ந்தது.இத னால் இவரு க்கு பிக் பாஸ் நிகழ்ச் சியில் பெ ரிதும் ஆ தரவு கிடை க்கும்  என எதிர்பார்க்க ப்பட்டது . ஆனால் பி க்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓ ரிரு நாட்க ளி லே யே ரசிக ர்கள் மத்தியில் கொஞ் சம் அதிர்ச்சி யை ஏற்படுத்தி னார் அனிதா  சம்ப த் .

இதன் பின்னர் இந்த  நிகழ் ச்சி யின்  மூலம் பிரபல மா ன இவ ருக்கு அடு த்த கட் டமாக சினிமாவில் நடிக்கும் வா ய்ப்பு கிடை த் துள் ளது.  மே லும் இவர் விஜய் தொ லை க் காட் சியில் ஒளிப்பரப்பான பிபி  ஜோடிக ள் என்ற நடன நி கழ்ச்சி யில்  கலந்து கொண் டு  தனது சிறப்பான நடனத்தை  வெளிப்ப டுத்தியி ருந்தார் . இந்த நி கழ்ச்சி யில் டைட்டில் வி ன்னரும்  ஆ னார்.

தற் போது இவ ருக்கு  பல முன்ன ணி ஹீரோ க் களின் படங்க ளில் நடிக் கும் வாய்ப் பு கிடை த்து ள்ள து . அந்த வ கை யில் எப்போதும் சமூக வலை த்த ளங்க ளில் ஆ க்டி வாக இருக்கும் அனிதா சம் பத் அ வ்வப் போது ஏதோ ஒரு பு கை ப்பட ங்கள் மற்றும் வீடி யோக்க ளை பகிர்ந்து கொண்டே வருவார்.

இந் நிலை யில் தற் போது இ வர் சிவ கார் த்திகேயனு டன் இருக் கும் ஒரு பு கைப்படத்தை வெளியி ட்டுள் ளார்.  மேலும் நடி கர் சிவகார் த்திகே யன் ஒரு பிரபல நடிகராக வலம்  வருகிறார் . ச மீப த்தில் இ வரின்  நடிப்பில்  வெளி யான டா க்டர் திரைப்படம் நல்ல  வரவே ற்பை பெற் றிந்தது .

இ தையடுத் து  இவர் தற் போது  நடி க்கும்  தெலு ங்கு இய க்கு னர் அணு தீப்  இயக்க த்தில்  ஒரு படத்தில் நடிக்க வுள் ளார் . அந்த  வகை யில் இந்த படத்தில் அனி தா ச ம்பத்  ஒரு முக்கிய வேடத்தி ல் நடிக்க  உள்ளதாக த கவல்  வெளி யா கியு ள்ளது.

Leave A Reply

Your email address will not be published.