நடிகர் ஹ ரீஷ் உ த்தமனின் ம னைவி யா ரென்று தெ ரியுமா..?? எ ன்னது இவரும் த மிழ் சி னிமாவில் மு க்கிய பி ரபலமா..!! இ ணைய த்தில் வைர லாகும் பு கைப்பட ங்கள் உள்ளே..!!

0

தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான அறிமுக நடிகர்கள் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஹரீஷ் உத்தமன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார். இவர் பெரும்பாலும் எதிர்மறை கதாபாத்திரத்தில்

 

நடித்து பிரபலமானவர். சூரிய பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த தா எனும் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.இதன் மூலம்

 

ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது.அந்தவகையில் பாண்டியநாடு, கௌரவம், பைரவா, நட்பே துணை, கைதி, ஜீவா, வணங்காமுடி, தனி ஒருவன், டோரா, தொடரி போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஹரிஷ் உத்தமன் பாண்டி நாடு எனும்திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக் காட்டிமக்கள் மனதில் நீங்காத

 

துணை நடிகராக இருந்தார். மேலும் இவர் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார் இவருடைய நடிப்பு மக்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இந்த நிலையில்  நடிகர் ஹரீஷ் உத்தமன் அம்ரிதா என்பவரைசில வருடங்களாக காதலித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

 

இந்த நிலையில் சமீபத்தில் திருமணமான நிலையிலதனது திருமண புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதை கண்ட ரசிகர்கள் நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு இவ்வளவு அழகான மனைவியா என இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது..

 

 

Leave A Reply

Your email address will not be published.