நடிகர் அஜய் ரத்தினத்தின் ம கன் யா ரென்று தெ ரியுமா..?? இவருக்கு இ வ்வளவு பெ ரிய ம கனா..!! பு கைப்பட த்தை கண்டு ஷா க்கான ரசிகர்கள்..!!

0

தமிழ் திரைப்படத்துறையில் ஒரு சில நடிகர்களின் சிறந்த நடிப்பு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சி நடிகராகும் திரைப்பட நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் அஜய் ரத்தினம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

 

1989 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகர் இயக்கத்தில் வெளிவந்த நாளை மனிதன் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த வகையில் அதிசய மனிதன், தர்மதுரை, குணா, சிங்காரவேலன், திருடா திருடா, ஜென்டில்மேன்,

 

காதலன், குருதிப்புனல், இந்தியன், பெரியண்ணா, ஷாஜகான், திருமலை, பேரரசு, போக்கிரி, புலி, ஸ்பைடர் போன்ற ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் 1997 ஆம் ஆண்டு

 

மர்மதேசம் எனும் தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். இந்த வகையில் சித்தி, கோகுலத்தில் சீதை, உறவுகள் சங்கமம், பூவேஉனக்காக, நல்ல நேரம் போன்ற ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் அஜய் ரத்தினம்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் சிறந்த துணை நடிகராக திகழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணமாகி திராஜ் விஷ்ணு ரத்தினம் விஸ்வாஸ் ரத்தினம் என்ற

 

மகன்கள் உள்ளனர். நடிகர் அஜய் ரத்தினம் தனது மகன் மற்றும் மனைவியின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என ஆச்சரியத்தில் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படம்.

 

Leave A Reply

Your email address will not be published.