நகை ச்சு வை நடி கர் கவுண் ட மணி யின் மு ழு சொ த்து மதி ப்பு எவ் வ ளவு தெரி யு மா ..?? அடே ங்கப் பா , இ த்த னை கோ டி க்கு சொ ந் தக் கா ரரா இவ ர் ..?? வெளி யா ன தக வ லை கண் டு அதிர் ச்சி யா ன ரசி க ர் க ள் ..!!

0

தமிழ் சினிமா  உலகில் கா மெடி நடிகர் க ளுக்கு  எப்போ தும் ஒரு தனி அ ங்கீகாரம்  உண்டு .அந்த வகை யில் பழம்பெரும் நடி கரான நாகேஷ் அவர்களை தொடர்ந்து  தற்போ து இருக் கும் யோகிபா பு வரை  பல நகைச்சுவை நடிகர்களை  கூறலாம் .அந்த  வரிசையில்  ஒருவர் தான் நடிகர் கவுண்டமணி அவர்கள் .ஆர ம் பத்தில் கா மெடிய னாக நடித் து வந் த  இவரின் திறமை யை கண்ட றிந்த இய க்குனர்கள் ,

இவரு  க்கு காமெடியன் க தாநாயக ன், வில்ல ன் ,முக்கிய  கதாபாத் திரம் போன்ற பல கதாபா த்தி ரங்க ளை கொடுத் து அவரின் திரை வாழ்க்கையை உச்சத்திற் கு கொண்டு சென்றனர் . மேலும் கவுண்டமணி ராமன்  எத்தனை ராமனடி என் ற திரை ப்படத்தின் மூலம் தமி ழ் சினி மாவிற்கு  அறிமுக மா னார் .

இந்த படத்திற்கு பின்னர் இவருக் கு தொடர்ந்து பட   வாய்ப்புகள் வரத்  தொடங் கியது.  மேலும் இவரது காமெடி  சிற ப்பாக இருப் பதன் காரண மாக சக ந டிகரான செந் தில் மற் றும் இவரது கூட்டணி  மக் களிடை யே நல்ல வர வே ற்பை ப் பெற்றது.

இவ ர்க ள் இணை ந்து நடித் த காமெடி காட்சிகள்  இன்ற ளவும் மக் களால்  பே சப்ப ட்டு வருகிறது என்று  கூட கூறலாம் .  மேலும் கவுண் டமணி த னது திரை வா ழ்க்கை யில் இதுவ ரை 450க்கும் மேற்பட்ட  திரைப்ப டங்களில்  நடித்து ள்ளார்.

பின்னர் ஒரு சில ஆண்டுகள் சினிமா உலகில் எந்த  ஒரு படங்களி லும் நடிக் காமல் இருந்து வந்தார் . இதையடுத்து இவ ர் கடைசியாக 49 ஓ , எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் முக்கிய  கதாபாத்திர த்தில் நடித்திருந்தார் எ  ன்பது குறிப்பிடத்தக்கது .

இந்நி லையில் ந  கைச்சுவை யில் கொடிகட்டி பறந்த நடி கர் கவுண்டமணி அவ ர்களின்   சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி யுள்ளது .   இதனடிப்ப  டையில் நடிக ர் கவு ண்டம ணி அவர்களின் மு ழு சொத்து  மதிப்பு சுமார் 5 0 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது…

Leave A Reply

Your email address will not be published.