கன் ன த்தில் மு த்தமி ட் டால் படத் தில் ந டித்த கு ழந் தை த ற்போ து எ ப் படி யு ள்ளார் தெரி யு மா?..எ ன்ன இ ந்த பிர பல த் தின் ம கள் தா ன் இவ ரா?..யாரெ ன் று பா ர் த்து அ தி ர்ச்சி யி ல் உள் ளா ர சிக ர் கள்..!! வை ர லா கு ம் பு கை ப்ப டம் இ தோ..!!

0

இயக்குனர்   ம ணிர த்னம்   இய க்க த்தில்  நடிகர் மாதவன் நடிகை சிம்ரன் நடித்து   வெ ளியா ன   திரை ப்ப டம்  தான்   க ன்னத் தில்   மு த்தமிட் டால். இந்த   பட த்தில்   ம களா க   அ முதா   என்ற   கு ழந் தை   நடி த்திரு ப்பார். அந்த   கு ழந் தை   யார்  தெரி யுமா.? இய க்குன ரும்   நடிக ருமான   பார் த்திபன்   ம க ள்   கீர்த் தனா  தான் அந்தப்   பெ ண்.

அந்தப்   பட த்தில்   நடி த்தத ற்காக   கீர் த்தனாவு க்கு   சிறந்த   கு ழந் தை   ந ட்சத்தி ரமாக   தே சிய   வி ருது  வழ ங்கப்ப ட்டது   எ ன்ப து   குறி ப்பிட த்தக்கது.மேலும் த மிழ்   சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரி ப்பாளர், கதை ஆசிரியர்  என பன்முக  திற மை களுடன்   வலம் வருபவர்   பார் த்திபன்.

கடந்த வருட த்தில், இவர் இயக்கிய நடித்த ஒத்த   செ ருப் பு   படம்   ம க்க ள்   ம னதை   வென்று   ஹி ட்  அடி த்தது. மேலும் புதிய பாதை படத்தின்   மூ லம்   இய க்குன ராகவும், நடிகராகவும்   த மிழ்   சினிமாவில்   அ றிமுகமா னவர்  தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின்   நாய கியாக   நடித்தவர் சீதா.

முதல்   படத்தி லேயே   இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது   க ல்யாண த்தில்   நல்லபடியாக முடிந்தது. இரண்டு   பெ ண்   கு ழந் தைக ளைப்   பெ ற்றெடு த்த   இவர்கள் ஒரு   ஆ ண்   குழ ந்தை யையும்   த த்தெடு த்து   வள ர்த்து வந்தனர். மேலும் கீர்த்தனா வளர்ந்த பிறகு   க தாநாய கியாக   நடிக்க   வா ய்ப்புக ள்   வந் தபோது

அவரை நான்   கே மராவு க்கு   முன் நடிக்க   வி ருப்ப   ப டவில் லை    அ தனால் பின்னே   இரு க்க த்தான்  ஆசை என்று   தெ ரிவித்து ள்ளார். அதன் பிறகு   ம ணிர த்னம்   உதவி   இய க்குன ராக   ப ணிபுரி ந்து   வ ந்துள் ளார். இந்நி லையில்   கடந்த மாதம்   பா ர்த்திப ன்   ம க ள்   கீர்த்த னாவுக்கு   தி ரும ணம்   நடந்து   முடி ந்து ள்ளது…

Leave A Reply

Your email address will not be published.