எம்.ஜி.ஆர் ம றைவ தற் கு முன் அ வர் கடை சி யா க பார்த் த பட ம் எது தெ ரி யுமா?..அட இ ந்த நடி கரி ன் படத் தை தா னா?..இந் த ப டத் தி ற்கு இப் படி ஒரு பி ரச் ச னை வந் ததா?..எம்.ஜி.ஆர் செ ய்த உ தவி ம ற க் காத நடி கர்..!!

0

தற்போது இருக்கும் நடிகர்கள் எத்தனையோ பேர் தனது நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் நாட்டு மக்கள் அனைவரையும் தனது அன்பால் கவர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர் அவர்கள். இவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அப்போதெல்லாம் ரசிகர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எம்ஜிஆருக்கு பெருகிக்கொண்டே போகும்.

அதை கணித்த எம்ஜிஆர் அவர்கள் தொடர்ந்து ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைப்படங்களில் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டு வந்தார். அப்படி சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர் ஒரு காலத்திற்குப் பின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் இதெல்லாம் ஒருபுறமிருக்க.

தற்போது எம்ஜிஆர் இற ப்ப தற்கு முன்பாக கடைசியாக எண்ணம் படம் பார்த்தார் என்ற தகவல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தவர் தான் நடிகர் சத்யராஜ். மேலும் அப்போது இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இவரை வைத்து வேதம் புதிது என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

மேலும் இப்படத்தை தணிக்கை குழுவினருக்கு பார்ப்பதற்கு அனுப்பிவைத்தார்கள் அப்படத்தில் ஜா தி பிர ச்சி னை கள் இருந்ததால் அப்படம் வெளியிட முடியாது என்று தணிக்கை குழுவினர் கூறிவிட்டார்கள். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் அவர்கள்.

இதனை அறிந்து உடனடியாக இயக்குனர் பாரதிராஜாவிற்கு தொலைபேசி மூலம் அழைத்து படத்தில் ஏதோ பிரச்சினை இருப்பதாக நான் அறிந்தேன். இதனை விசாரிக்க நான் நேரில் வருகிறேன் ஏற்பாடு செய்யுங்கள் என்று பாரதிராஜாவிடம் எம்.ஜி.ஆர் கூறிவிட்டார்.

படத்தை பார்ப்பதற்கு இயக்குனர் பாரதிராஜாவின் சத்யராஜும் ஏற்பாடு செய்திருந்தனர். பின் அங்கு  வந்த எம்.ஜி.ஆர் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு. நடிகர் சத்யராஜின் அருகில் சென்று அவரின்  கன்னத்தில் முத்தமிட்டார் மேலும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து.

இப்படம் தேதியை அறிவித்துவிட்டு படம் ரிலீசாகும் என்று அவர்களுக்கு தைரியம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினார். மேலும் படம் வெளியாவதற்கு முன்பாகவே டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் அவர்கள் காலமானார். இதனிடையே எம்ஜிஆர் இறப்பதற்கு முன் கடைசியாக பார்த்த படம் நடிகர் சத்யராஜின் வேதம் புதிது என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave A Reply

Your email address will not be published.