ஆ ர் ஆர் ஆ ர் படத் தி ற்கா க நடி கை ஆலி யா பட் வாங் கிய ச ம்ப ளம் எவ் வ ளவு தெரி யு மா ..?? வெ றும் 20 நி மிட கா ட்சிக் கு இத் த னை கோ டி சம் பள மா ..?? வெளி யா ன தக வலை கண் டு ஷா க் கான ரசி க ர்க ள் ..!!

0

தெ லுங்கு சினி மா உல கில் பிரபல மு  ன்ன ணி இய க்குன ராக திகழ்ந்து வருபவர் தான் இயக் குனர் ரா ஜமௌ லி  அ வர்க ள் . இவரின் இயக்கத்தில் வெ ளியான  பாகுபலி திரைப்படம் இந்திய அளவி  ல் நல்ல வரவேற்பை  பெற்ற து.  இதையடுத்து தற்போ து இவர் ஆ ர் ஆர் ஆர்  என்ற பிரம் மாண்ட படத்தை இயக் கியு ள்ளார் . இந்த படத்தில் தெலு ங்கு சினி மாவின்  முன்னணி ந ட் சத்திரங் களான  ராம்சரண்  மற்றும் ஜூனியர்   டிஆர் ஆகியோர் நடித்  துள்ளனர்.

மேலு  ம் பிரம் மாண்ட பொருட்செலவில் உருவான  இத் திரை  ப்பட ம் வரலா ற்று கதையை மையமாக  வை த்து  எடுக்கப் பட்ட படமாக இருப்பதால் ரசிகர் களுக் கு பெ ரும்  எதிர்பார்ப்பு இருந் து வந்தது . இதையடுத்து இ த்தி ரைப்பட ம் ஜனவரி 7ஆம் தேதி வெளி யாக இருந்த நிலையில் கொரோனா  தாக்க ம்  கா ரண மா க இந்த படம் த ள்ளிப் போ னது.

இப்ப டி படம் தள் ளிப்போனது ர  சிகர்களுக் கு  பெரும் அதிர் ச்சியை  ஏற்ப டுத் தியது என் று கூட சொ ல்லலாம்  .மேலும் இந்த படத்தில் ராம் சரண் , ஜூனி  யர் என்டிஆர் போன்  ற ந டிகர்களை தவிர சமு த்தி ரக் க னி ,ஆலி யா பட், அஜய் தேவ் கான்  போ ன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடி த்துள்ளனர்.

இந்நி லையி ல் இப்படத் திற்காக நடிகை ஆலியா பட் வாங் கிய சம்ப ளம் கு றித்த த கவல் வெளி  யாகியுள்ள து . அந்த வகையில் இந் தப் படத் தில் நடிகை ஆலியா பட்  20 நிமிடம் கா ட்சியில் நடித் துள்ளார் . அந்த  20 நிமிட   காட்சி க்காக சுமா ர் 9 கோடி சம்பள  ம் வா ங்கி யுள்ளதா க  கூறப்ப டு கிறது .

மேலும் இதே படத் தில் நடி த்திரு ந்த நடிகர் அ ஜய் தேவ் கனுக்கு  35 கோடி ரூபா ய் ச ம் பளம் வாங்கி யு ள்ளதா க தகவல் வெளி யாகியுள்ள து.  இந்த தகவலை  பார்த் த ரசிகர்கள் வெறும் 20 நிமிட  காட் சிக்கு 9  கோடி  ரூபாய்  சம்பளமா .? என்று  ஆச்சரி யத்தில் கமெண்ட் செய்து வ ருகின்ற னர்…

Leave A Reply

Your email address will not be published.