நிறைவேறாமல் சென்ற விவேக்கின் கடைசி ஆசை… சொல்லமுடியாத துயரில் மக்கள்…!!
மாரடைப்பினால் மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகர் இன்று காலை 4.35 மணியளவில் உயிரிழந்தார். நடிகர் விவேக் நெஞ்சு வலி காரணமாக நேற்று காலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார்டியாக் நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பிரபலங்கள் அனைவரும் தங்களது பிரார்த்தனை செய்து வந்ததோடு, தொடர் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்டு, அது கைகொடுக்காத நிலையில் […]
Continue Reading